வேலூர் அருகே ஓடும் ரயிலை நிறுத்தி அதிலிருந்த பயணிகளிடம் இருந்து 10
பேர் கொண்ட கொள்ளை கும்பல் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி பெங்களூர்
எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலானது நள்ளிரவு ஒரு மணி அளவில்
வேலூர் மாவட்டம், ஜோலார் பேட்டை அருகே வந்தது. அப்போது திடீரென ரயில்
நிறுத்தப்பட்டது.

No comments:
Post a Comment