அதிரை நியூஸ்: ஜன-15
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.மு அப்துல் ஹமீது
அவர்களின் மகளும், மர்ஹூம் கே.பி.எம் நெய்னா முகமது அவர்களின் மனைவியும்,
என்.எம் செய்யது புஹாரி, நாகூர் கனி, அகமது ஜலால் ஆகியோரின் தாயாரும்,
பெரிய மின்னார் வீட்டு மர்ஹூம் முஹம்மது ஆலம் அவர்களின் சம்பந்தியுமாகிய முகமது ஆய்ஷா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 15-01-2017 ) மாலை 4 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 15-01-2017 ) மாலை 4 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment