முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று தவறான தகவலை பரப்பிய ரங்கராஜ் பாண்டேவை கண்டித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல்
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அனுமதிக்கப்பட்டு
இருந்தார். இதனையடுத்து, கடந்த 19ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து
அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென அவசர சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அவர் மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 4 மணி வரை
மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், அதிகாலை 4 மணி அளவில் அப்பல்லோ
மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு ஆஞ்ஜியோ
சிகிச்சை செய்தனர்.

No comments:
Post a Comment