அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் 'சட்டி' என்கிற அப்துல்
மஜீது அவர்களின் மகனும், ஆயா முகைதீன் அப்துல் காதர், சிக்கந்தர் ஆகியோரின்
சகோதரரும், முகம்மது இக்பால் அவர்களின் தகப்பனாரும், அப்துல் ஹலீம்
அவர்களின் மாமனாருமாகிய நாகூர் பிச்சை அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 07-12-2016 ) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 07-12-2016 ) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்

No comments:
Post a Comment