அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பக்கீர் முஹம்மது 
அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், 
ஹபீப் ரஹ்மான் அவர்களின் சகோதரியும், முஹம்மது அன்சாரி அவர்களின் தாயாரும்,
 காதர் முகைதீன் அவர்களின் வாப்புச்சாவுமாகிய பெரிய மின்னார் 
வீட்டைச்சேர்ந்த ஹவ்வா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ் 
 
No comments:
Post a Comment