பிஸ்மில்லாஹ்
ஹிர்ரஹ்மா னிர்ரஹிம்

TIYA
சார்பாக வருடா வருடம் ரமளான் மாதம் கடந்த மூன்று
வருடங்களாலக இஃப்தார் நிகழ்ச்சி
நடத்தப்படுவது வழக்கம் அந்தவகையில் இந்த ஆண்டும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமளான்
பிறை 19 (24.06.2016 ) வெள்ளி க்கிழமை மாலை அமீரகத்தில் வாழும் நமது மஹல்லா சகோதரர்கள்
அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும் விதமாக இஃப்தார் ஏற்பாடு செய்துள்ளோம்.
அனைவரும்
தவறாது கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு
: பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிகழ்ச்சி
நிரல்
இன்ஷா
அல்லாஹ் 24.06.2016 மாலை 6.00 மணி முதல் தொடங்கும்
இடம்
: ஹம்ரியா பார்க் பழைய மஸ்ஜிது மெடிக்கல் சென்டர் எதிரிலுள்ள எப்கோ பெட்ரோல் பங்கு
பின்புறம்
தங்களின்
மேளான வருகையை அன்புடன் எதிர்நோக்கும்.
என்றும்
அன்புடன்
TIYA
நிர்வாகத்தினர்.
No comments:
Post a Comment