மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் M.M.S அப்துல் வாஹிது மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், ஹாஜி M.M.S முஹம்மது யூசுப், M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன், M.M.S பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரரும், நிஜாமுதீன் அவர்களின் மாமனாரும், ஹபீபுர் ரஹ்மான், செய்யது முஹம்மது புஹாரி, சம்சுதீன், ஜியாவுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது அவர்கள் இன்று பகல் மேலத்தெரு வாட்டர் டேங் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment