ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் மு.கி.ம அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், ஹாஜி A.J. அப்துல் ரஜாக், மர்ஹும் A.J. அஹமது கபீர், ஹாஜி மஹ்மூத், ஹாஜி A.J. தாஜுதீன், ஹாஜி A.J.ஷேக் முஹம்மது, ஹாஜி A.J. தாஜுதீன், ஹாஜி A.J. மீரா ஷாஹிப் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி ஷேக் முஹம்மது அவர்களின் தகப்பனாரும், ஹாஜி ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய A.J இக்பால் ஹாஜியார் அவர்கள் இன்று மாலை ஆஸ்பத்திரி தெருவில் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை [ 19-05-2016 ] லுஹர்த் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment