தேமுதிக-மக்கள் நல கூட்டணி, த.மா.கா ஆகிய கட்சிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே ஏற்பட்ட உடன்பாடின்படி, கீழ்கண்ட 29 தொகுதிகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது:
பூந்தமல்லி ஆவடி துறைமுகம் ஆயிரம் விளக்கு அண்ணாநகர் பல்லாவரம் திருப்போரூர் ஆற்காடு செஞ்சி ஈரோடு மேற்கு தாராபுரம் பல்லடம் சிங்காநல்லூர் கிணத்துக்கடவு அரவக்குறிச்சி திருச்சி கிழக்கு ஜெயங்கொண்டம் மன்னார்குடி ஆலங்குடி காரைக்குடி மதுரை தெற்கு உசிலம்பட்டி சாத்தூர் தூத்துக்குடி கோவில்பட்டி சங்கரன்கோவில் நாகர்கோவில் பாளையங்கோட்டை குளச்சல். மதிமுகவின் 29 தொகுதிகளில் தமிழர் முன்னேற்றப் படை, தமிழ்ப் புலிகள் கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்ய வைகோ சம்மதித்துள்ளார். நாளையே வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக தெரிகிறது.


No comments:
Post a Comment