Latest News

மயிலாப்பூர், கிள்ளியூர் உள்பட 26 தொகுதிகளில் தமாகா போட்டி: தொகுதிகள் பட்டியல் விவரம்!


வரும் சட்டசபை தேர்தலில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மயிலாப்பூர், கிள்ளியூர் உள்பட 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், இன்று அக்கட்சி போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமாகா போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

 1. ராயபுரம் 2. கிருஷ்ணகிரி 3. பர்கூர் 4. அணைக்கட்டு 5. காட்பாடி 6. முசிறி 7. கடலூர் 8. பூம்புகார் 9. பாபநாசம் 10. கம்பம் 11. தென்காசி 12. மயிலாப்பூர் 13. வாணியம்பாடி 14. திருக்கோவிலூர் 15. சங்ககிரி 16. சேலம் வடக்கு 17. நாமக்கல் 18. பெருந்துறை 19. மேட்டுப்பாளையம் 20. மடத்துக்குளம் 21. திருமயம் 22. மேலூர் 23. கிருஷ்ணராயபுரம் ( தனி) 24. விளாத்திக்குளம் 25. ஸ்ரீவைகுண்டம் 26. கிள்ளியூர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.