மேலத்தெரு காவண்ணா நெனா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.நெ கமால் பாட்சா அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஜாகிர் ஹுசைன், சாகுல் ஹமீது, ஹாஜா அலாவுதீன், முஹம்மது யூசுப், யாசர் அரபாத் ஆகியோரின் மச்சானுமாகிய ஜமால் முகம்மது அவர்கள் இன்று காலை 11 மணியளவில் சவூதியில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா சவூதியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment