Latest News

  

அமெரிக்கா கலிபோர்னியாவில் முஹம்மது இக்பால் அவர்களின் மகள் செல்வி மஹதியா மரணம் !



கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு முஹம்மது சாலிஹ், மர்ஹூம் பஷீர் அஹமது ஆகியோரின் பேத்தியும், முகம்மது இக்பால் அவர்களின் மகளுமாகிய செல்வி மஹதியா அவர்கள் இன்று பகல் 1.30 மணியளவில் அமெரிக்கா கலிபோர்னியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா அமெரிக்கா கலிபோர்னியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.