மேலத்தெரு கர்ணா வீட்டைச்சேர்ந்த மர்ஹும் நெய்னா முஹம்மது பாவா அவர்களின் மகனும், மர்ஹும் M.M முஹம்மது மினார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் மஜீது, மர்ஹூம் அப்துல் காசிம், மர்ஹூம் சம்சுதீன், மர்ஹூம் அப்துல் ரசூல், மர்ஹூம் காதர் சாஹிப் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் கோஜ் முஹம்மது, தீன் முஹம்மது, ஹைதர் அலி ஆகியோரின் மச்சானும், ஹபீப் ரஹ்மான், ஹாஜா நஜ்முதீன், நெய்னா முஹம்மது, சகாபுதீன் ஆகியோரின் தகப்பனாரும், சகாபுதீன், தாஜுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய N. அப்துல் ஹமீது அவர்கள் ( வயது 96 ) நேற்று இரவு 9.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி அதிரைநியூஸ்
No comments:
Post a Comment