காரில் உல்லாச பயணம் செல்வதற்கு அனைவருக்கும் பிடித்த விடயமாகும் அதிலும் இயற்கை மிகுந்த சூழலில் செல்வது என்பது மனதிற்கு நிம்மதியையும் அமைதியையும் ஏற்படுத்தும்.
பொதுவாகவே கடல்கரை ஓரமாக நடந்து செல்லும் பொழுது அங்கு வீசும் அற்புதமான காற்றும் கடலில் உள்ள அலைகளின் ஓசையும் மனதை ஆர்பரிக்கும். இவ்வாறு நாம் செல்லும் பயணங்களை பற்றி சொல்லிகொண்டே போகலாம்.
அவ்வாறு நோர்வே கடலோரத்தில் , அட்லாண்டிக் சாலை, மத்திய மேற்கு பகுதியில் 8274 மீற்றர் நீளம் கொண்ட பாலத்தின் நடுவே உள்ள பயங்கரமான பாதையை இவர்கள் எப்படி கடக்கிறார்கள் என்று பாருங்கள். உலகிலேயே மிக ஆபத்தான பாதை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment