பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
அன்புடையீர்.
அஸ்ஸலாமு
அலைக்கும்(வரஹ்)
அல்லாஹ்வின் அருளால் நமது TIYA
10வது
ஆண்டு நிறைவடைந்து 11வது ஆண்டுக்குல் நூலையும் TIYA
வின்
2016 வருடத்திற்க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு வரும் 08.01.2016 வெள்ளிக்கிழமை
மாலை சரியாக 6.30 மணிக்கு வழக்கமான இடத்தில் நடைபெற இருப்பதாள் மஹல்லா வாசிகள்
அனைவரும் தவறாது கலந்து கொல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
என்றும்
அன்புடன்
தலைவர்
மற்றும் நிர்வாகம்
TIYA
No comments:
Post a Comment