தேனி மாவட்டம் கம்பத்தில் Rssதீவிரவாதிகளின் கொல வெறித்தாக்குல்
தேனி மாவட்டம், கம்பம் KK பட்டி ரோட்டில் அமைந்துள்ள பூரண சுவிஷேஷ பெந்தோகோஸ்தே திருச்சபையின் போதகர் ஸ்டீபன் நேற்று (17.01.2016) ஞாயிறு ஜபம் நடத்திக் கொண்டிருக்கும் போது RSS கூலிப்படையைச் சார்ந்த வெல்டிங் ஒர்க்ஸ் நடத்திவரும் சின்னச்சாமி என்பவர் அத்துமீறி தேவாலயத்தினுள் நுழைந்து, போதகரை தாக்கியதால் மண்டை உடைக்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் முதல் தகவலறிக்கை பதிவு செய்துள்ளனர். சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீதான ஆர். எஸ். எஸ். கூலிப்படையினரின் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கபட வேண்டியதே!


No comments:
Post a Comment