கல்வியின் வலிமையை முஸ்லிம் உம்மத்தில் வீரியமாக விதைப்பதற்கு......உலகை வெல்லும் உயர்கல்வி பிரிவுகளில் சமூகத்திற்கு தனித்துவமான ஆலோசனை வழங்குவதற்கு....... முஸ்லிம் சமூகத்தில் ஆண் / பெண் இருபாலரிலும் திறன் வாய்ந்த கல்விப் பேச்சாளர்கள் மற்றும் உயர்கல்வி ஆலோசகர்கள் உருவாக்கப் பட வேண்டும் இதற்கான 2 நாள் பயிலரங்கம் சென்னை, மண்ணடி, மூர் தெருவில் உள்ள இந்தியன் பேலஸ் ஹோட்டலில் இன்ஷா அல்லாஹ் இந்த மாதம் 23,24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
தலைப்பு :
***பேச்சுக்கலை
***இந்திய கல்வி அமைப்பு
***இஸ்லாமிய கல்வி முறை
***உயர்கல்வியில் முஸ்லிம்களின் இலக்கு
***வெளிநாடுகளில் உயர்கல்வி
***பெண் கல்வி
***மாற்று கல்வி முறைமை
***உள்நாடு வெளிநாடு வேலைவாய்ப்புகள்
***கல்வி உதவித் தொகை
போன்ற தலைப்புகளில் கல்வியாளர்களும் நானும் பயிற்சி அளிக்க உள்ளோம் இரண்டு நாள் மதிய உணவு மற்றும் தங்குமிடம் கட்டணம் ருபாய் 1000 முன் பதிவு கட்டாயம்
தொடர்புக்கு :
வலியுல்லாஹ் - 960 04 44 088
பைசல் அஹமது - 994 41 22 616
- CMN SALEEM

No comments:
Post a Comment