அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த தமிழக முஸ்லிம்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு நற்செய்தி பள்ளிக் கல்வியுடன் இஸ்லாமிய கல்வியும் இணைத்து உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் புதிய பள்ளி . தாருஸ்ஸலாம் இஸ்லாமிக் ஸ்கூல் அம்பட்டினம் அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் துணை நிறுவனம் . சென்ற வருடம் துவங்கி இந்த வருடம் ஹாஸ்டல் வசதியுடன் இன்ஷா அல்லாஹ் துவங்கப்படுகிறது 6ம் வகுப்புக்கு அட்மிஷன் முன் பதிவு நடைபெறுகிறது. 9ஆம் வகுப்பு + | வகுப்புகளுக்கும் அட்மிஷன் நடைபெறும். அதிராம்பட்டினம் Toதொண்டி பஸ் வசதி உண்டு! குறைந்த இடங்களே ஹாஸ்டலுக்கு உளன ஹாஸ்டலுக்கு முன்பதிவு உடன் செய்து கொள்ளவும். உங்கள் பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்புடன் ஆலிமாவாக ஆக வேண்டுமா பயன்படுத்துங்கள் வஸ்ஸலாம் அன்புடன் அம்மாபட்டினம் இத்ரீஸ் பாக்கவி 94881580 15


No comments:
Post a Comment