தமிழ அரசின் சார்பில் இந்திய சுதந்திர தினம் - குடியரசு தினத்தன்று மதநல்லிணக்கத்துக்காக கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு காலஞ்சென்ற மின்னாள் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் ஹாஜி M.M.S அப்துல் வஹாப் (சாச்சா) அவர்களுக்கு கோட்டை அமீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் 26 ஜனவரி 2016 ஆம் ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
மதநல்லிணக்கத்திற்காக அதிரை அஜ்ஜாவியத்துல் சாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளராக பொறுப்பில் இருப்பவர் M.B. அபூபக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிறது கோட்டை அமீர் விருது இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வவர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட.
அதிரையின் கோட்டை அமீர் M.B. அபூபக்கர் அவர்களுக்கு
TIYA வின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Sent from my Samsung device
No comments:
Post a Comment