மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கு.ரா காதர் நெய்னாமலை அவர்களின் மகளும், திமுக முன்னாள் அவைத்தலைவர் மர்ஹூம் கா.மு இஸ்மாயில் நானா அவர்களின் மனைவியும், மர்ஹூம் கு.ரா அமீர் மொய்தீன் அவர்களின் சகோதரியும், முஹம்மது இக்பால் அவர்களின் சிறிய தாயாரும், பஷீர் அஹமது. திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் ஆகியோரின் மாமியும், ஹவான் ஹோட்டல் சாதிக் பாட்சா அவர்களின் மாமியாவுமாகியமாகிய ஆய்ஷா அம்மாள் அவர்கள் இன்று காட்டுப்பள்ளி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை [ 24-01-2016 ] லுஹர் தொழுகைக்கு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment