கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது முகைதீன் அவர்களின் மகளும், உதுமான் கனி அவர்களின் மருமகளும், ஜபருல்லாஹ் அவர்களின் மனைவியும், குதுபுதீன், ஹபீபுர் ரஹ்மான், தமீம், சாகுல் ஆகியோரின் சகோதரியும், முஹம்மது தாரிக், முஹம்மது தவபீக் ஆகியோரின் தாயாருமாகிய ஹம்ஸா அம்மாள் அவர்கள் இன்று காலை சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி. அதிரைநியூஸ்
Sent from my Samsung device

No comments:
Post a Comment