Latest News

உம்ரா சென்ற அதிரையர் மக்காவில் மரணம்!



கடற்கரைத் தெருவைச் சேர்ந்தமுஸ்தபா கமால் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று நண்பகல் மெக்காவில் மரணமடைந்தார். ( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் )

அவர்களது நல்லடக்கம் மக்காவில் நடைபெறும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மேலதிக விவரங்கள் பின்பு 

நன்றி : அதிரைநியூஸ்

1 comment:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.