ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ஒ முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி செ.ஒ அப்துல் ரஹ்மான், செ.ஒ அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும், செ.ஒ. அஹ்மத் ஹூசைன், செ.ஒ. “கவியன்பன்” கலாம், செ.ஒ. ஜமால் முஹம்மத் ஆகியோரின் தந்தையும், மர்ஹூம் செ.ஒ. அஹ்மத் கபீர், மர்ஹூம் மு.ஹ. முஹைதீன் , நெ.மு. இப்றாஹிம், மு. அஹ்மத் பஷீர் ஆகியோரின் மாமானாருமான ஹாஜி 'சீப் சைடு' சேக் அப்துல் காதர் ( வயது 96 ) அவர்கள் நேற்று இரவு சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment