மேலத்தெருவை சேந்ர்ந்த மர்ஹூம் மலாக்கா M. முஹம்மது யூசுப் அவர்களின் மகளும், ஹாஜி கை.செ.மு கமாலுதீன் அவர்களின் மனைவியும், கை.செ.மு சமீம் முகைதீன் அவர்களின் தாயாரும். J. ஜெஹபர் சாதிக் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஆமீனா அம்மாள் அவர்கள் இன்று சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
கமாலுதீன் காக்கா தொடர்பு நம்பர்
00919659659347
நன்றி. அதிரைநியூஸ்
.
Sent from my Samsung device


No comments:
Post a Comment