நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பாக்கர் ஆலிம் அவர்களின் மூத்த மகளாரும், மர்ஹூம் MB முஹம்மது அவர்கள் (MB மாமா), MB அஹ்மது அவர்கள் (அதிரை அஹ்மது) ஆகியோரது சகோதரியும், மர்ஹூம் அ.மு.இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மு.இ.முஹம்மது பாக்கர் அவர்கள், மு.இ.முஹம்மது ஷாஃபி ஆகியோரின் தாயாருமான ஃபாத்திமா அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.


No comments:
Post a Comment