தரகர்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், தாஜுதீன் அவர்களின் மனைவியும், சம்சுதீன் அவர்களின் மருமகளும், ஷாஃபி, தமீம் ஆகியோரின் மாமியாரும், அலி, பகுருதீன், சேக் அப்துல் காதர், சகாபுதீன், ஹாஜா நசுருதீன் ஆகியோரின் சகோதரியுமாகிய முத்து நாச்சியா அவர்கள் நேற்று இரவு ஆஸ்பத்திரிதெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.30 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment