Latest News

  

ரஷ்ய விமான விபத்து: 100 உடல்கள் மீட்பு

கெய்ரோ: 224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் பயணித்த விமானம் புறப்பட்ட 23 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமான விபத்து நடந்த இடத்திற்கு ரஷ்ய நாட்டின் மீட்பு படைகளை அனுப்பிவைக்க அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு படையினர் இதுவரை 5 குழந்தைகள் உள்ளிட்ட 100 பேரது உடல்களை மீட்டுள்ளனர். உடல்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.