ரஷ்யாவில் தொடர்ந்து 22 நாட்கள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிய 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 17 வயது சிறுவன் ருஸ்டம். கம்ப்யூட்டர் கேமில் அதிக ஆர்வம் மிக்க ருஸ்டமிற்கு மிகவும் பிடித்தது 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' எனும் வீடியோ கேம் தான். போர் அரங்கம் போன்ற பின்னணியில் விளையாட வேண்டிய இந்த கேமில் கற்பனையான எதிரிகளை முறியடித்து கொல்ல வேண்டும். தனது ஓய்வு நேரங்களில் எல்லாம் இந்த விளையாட்டை விளையாடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்துள்ளான் ருஸ்டம். கடந்த மாதம் விளையாட்டில் தோற்ற வருத்தத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற ருஸ்டமுக்கு விபத்து ஏற்பட்டது. இதனால், கால் முறிந்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை. எனவே, வீட்டில் ஓய்வில் இருந்த நேரத்தில் ஆன் லைனில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளான். தொடர்ந்து 22 நாட்களாக சாப்பிடும் நேரம், தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் வீடியோ கேம் விளையாடுவதிலேயே செலவழித்துள்ளான் ருஸ்டம். . இந்நிலையில், கடந்த 30ம் தேதி சிறுவனின் அறையில் வீடியோ கேம் விளையாடும் சத்தம் திடீரென வராமல் போகவே, அவனது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவனது அறைக்குள் சென்று பார்த்த போது, சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ருஸ்டமை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ருஸ்டமைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், ரத்த உறைவால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அச்சிறுவன் கடந்த ஓர் ஆண்டில் குறைந்தது 2000 மணிநேரங்கள், அதாவது சராசரியாக தினமும் 6 மணி நேரத்துக்காவது இதே போல விளையாடி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் தனிமையில் விட்டு விடுவதனால் ஏற்படும் பிரச்சினையே இது, எனவே பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம், சீனாவில் 23 வயது இளைஞர் சுமார் 19 மணி நேரம் வீடியோ கேம் விளையாடி இதே பிரச்சினையால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
kmmalik2009@gmail.com
காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி
அதிரை இணையங்கள்
Labels
SMS சேவைகளைப் பெற..
TIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் !
தமிழ் நாளேடுகள்
சமுதாய அமைப்புத் தளங்கள்
இஸ்லாமிய இணைய தளங்கள்
Links
Tiyawest Chat Box
Subscribe to:
Post Comments (Atom)
உம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்
Follow us on facebook
ஜெயகாந்தன் நினைவுகள்
Popular Posts
-
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் பெருகி வரும் காதல் ஓட்டங்கள்! காற்றில் பறக்கும் குடும்ப மானங்கள்! சந்தி சி...
-
மேலத்தெரு N.M.S.குடும்பத்தைச் சார்ந்த மர்ஹும் ஹபிப் முஹமது அவர்களின் மகனும் N.M.S. மன்சூர், ஜமால் முஹமது, அப்துல் வஹாப், ஜெஹபர் அலி மற்றும்...
-
வர்தா புயலால் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் பேரிடர் நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்...
-
பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் நெய்னா முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மனைவியும், ஜாஹிர் ஹுசைன், உ...
-
இந்த விவகாரத்தில் திருநாவுகரசுடன் தற்போது சபரிஷ் இன்னும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதெல்லாவற...
-
பால் என்றாலே தெரியாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா ? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி உபயோகிக்ககும் ஒரு உணவுப் பொரு...
-
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உத்தரப்பிரதேசம் ...
Blog Archive
- October (1)
- January (7)
- November (8)
- October (2)
- September (1)
- August (10)
- July (13)
- June (88)
- May (54)
- April (22)
- March (61)
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)
தன்ஸில் குரான்
குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு
வேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
adiraitiyajobs@gmail.com

No comments:
Post a Comment