Latest News

மேலத்தெரு இளைஞர்களின் பெருநாள் சந்திப்பு ! [ படங்கள் ]

அதிரையில் இன்று காலை ரமலான் பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மேலத்தெரு 31 சங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருநாள் தொழுகையை முடித்தவுடன் மேலத்தெரு பூங்காவில் ஒன்று கூடியவர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.