Latest News

அமீரக TIYA வின் நிர்வாககுழு கூட்டம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்


அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அமீரக TIYA வின் நிர்வாககுழு மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 11.06.2015 வியாழன் இரவு 9.00 மணிக்கு தேரா பகுதியில் உள்ள சகோதரர் சேக்காதி அவர்கள் இல்லத்தில் அமீரக தலைவர் முன்னிலையில் நடைபெறயுள்ளது. எனவே நிர்வாகிகள் மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவராது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

என்றும் அன்புடன் 
அமீரக TIYA தலைவர் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.