மரண அறிவிப்பு 1:
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது மீராஷா அவர்களின் மகளும், மர்ஹூம் 'மனுசம்பிள்ளை' என்கிற மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கைக்குட்டி என்கிற முஹம்மது முஸ்தபா அவர்களின் சகோதரியும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா, மு.மு நெய்னா முஹம்மது, மு.மு சுல்தான் இப்ராஹீம் ஆகியோரின் தாயாரும், அஹமது கபீர், அப்துல் ஹையூம், காதர் சுல்தான், செ.மு. ஜமால் முஹம்மது. எம். ஜமால் முஹம்மது, முஹம்மது முஸ்தபா ஆகியோரின் மாமியாருமாகிய மைமூன் ஷரிஃபா அம்மாள் அவர்கள் இன்று காலை 6 மணியளவில் மேலத்தெரு சானாவயல் செ.மு. ஜமால் முஹம்மது அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
மரண அறிவிப்பு 2:
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.க. அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அ.க. அப்துல் காசிம், மர்ஹூம் அ.க. இப்ராஹீம், அ.க. சம்சுதீன் ஆகியோரின் சகோதரியும், அ.க ரபி அஹமது, சேக்தாவூது ஆகியோரின் மாமியாரும், பஷீர் அஹமது, முஹம்மது புஹாரி, முஹம்மது நூர்தீன் ஆகியோரின் தாயாருமாகிய சேக்தாவூது அம்மாள் அவர்கள் இன்று வெற்றிலைகாரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் இருவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி அதிரைநியூஸ்
No comments:
Post a Comment