முதல்வராக பதவியேற்கும் விழாவில் ஜெயலலிதாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று சட்டக்கல்லூரி மாணவி நந்தினி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நந்தினி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தையும் ஏற்கனவே அறிவித்து நடத்த இருந்த சூழலில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும்போது கருப்புக்கொடி காட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment