தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைபள்ளியின் சார்பில் 36 மாணவர்கள்,35 மாணவிகள் மொத்தம் 71 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதல் சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடம் :
பெயர் : A. ஆஃப்ரின்
த/பெ : அப்துல் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள் : 1097
இரண்டாம் இடம் :
இரண்டாம் இடம் :
பெயர் : ஆஃப்ரின்
த/பெ : ஜாஹிர் ஹுசைன்
பெற்ற மதிப்பெண்கள் : 1082
மூன்றாம் இடம் :
மூன்றாம் இடம் :
பெயர் : A. சுஹைமா
த/பெ : அப்துல் கரீம்
பெற்ற மதிப்பெண்கள் : 1078
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment