தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த செந்தூர்பாண்டியன் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.
28 அமைச்சர்கள் விவரம்:
ஓ. பன்னீர்செல்வம் நத்தம், விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜூ, காமராஜ், தங்கமணி, செந்தில்பாலாஜி, எம்.சி. சம்பத், எஸ்.பி.வேலுமணி, டி.கே.எம்.சின்னையா, கோகுல இந்திரா, சுந்தரராஜ், சண்முகநாதன், என். சுப்பிரமணியன், கே.ஏ. ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், உதயகுமார் ராஜேந்திரபாலாஜி, ரமணா, வீரமணி, தோப்பு வெங்காடசலம், பூனாட்சி அப்துல் ரஹீம், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ
மற்றும் பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த செந்தூர் பாண்டியன், ஆனந்தன் (வனத்துறை) ஆகியோருக்கு தற்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் இல்லை. இவர்களில் செந்தூர்பாண்டியன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக மட்டுமே இருந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பாலான அமைச்சர்களின் இலாகாகளும் மாற்றப்படவில்லை.
No comments:
Post a Comment