உங்க சிறுநீரகத்தில் கல் (KIDNEY STONE) இருந்தால், நீங்கள் தவிர்க்க வேண்டிய 29 உணவுகள் – அதிர்ச்சித் தகவல்
உங்க சிறுநீரகத்தில் கல் இருந்தால், நீங்கள் தவிர்க்கவேண்டிய 29 உணவுகள் – அதிர்ச்சித் தகவல்
உங்கள் சிறுநீரகத்தில் கல் இருகிறதா? அப்படியென்றால், கட்டாயம் 29 வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ
வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அவை எவையென பார்ப்போம்.
1. உப்பு
2. பிஸ்கட்
3. சிப்ஸ்
4. கடலை
5.பாப்கான்
6. அப்பளம்
7. வடகம்
8. வற்றல்
9. ஊறுகாய்
10. கருவாடு
11. உப்புக்கண்டம்
12. முந்திரிபருப்பு
13. பாதாம்
14. பிஸ்தா
15. கேசரி பருப்பு
16. கொள்ளு
17. துவரம் பருப்பு
18. ஸ்ட்ராங் காபி,
19. ஸ்ட்ராங் டீ
20. சமையல் சோடா
21. சோடியம் பை& கார்பனேட் உப்பு
22. சீஸ்
23. சாஸ்
24. க்யூப்ஸ்
25. கோக்கோ
26. சாக்லேட்
27. குளிர்பானங்கள்
28. மது
29. புகையிலை
ஆகிய 29உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் .
No comments:
Post a Comment