மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.செ.மு முஹம்மது மொய்தீன் அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் முஹம்மது அவர்களின் மனைவியும், எஸ்.எம் முஹம்மது தாஹா அவர்களின் சகோதரியும், உமர், முத்து மரைக்கான், முஹம்மது மொய்தீன் ஆகியோரின் தாயாரும், முஹம்மது இப்ராஹிம்ஷா அவர்களின் மாமியாரும், அப்துல் மஹ்சின், நஜீபு ஆகியோரின் பாட்டியாருமாகிய ஆமீனா அம்மாள் அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க தூஆ செய்வோம்
ReplyDelete