மரண அறிவிப்பு !
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மு.செ முஹம்மது மீராஷாஹிப் அவர்களின் மகனும், மர்ஹூம் ம.செ. அஹ்மது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், கா.மு.செ காவண்ணா என்கிற காதர் நெய்னா மலை, அப்துல் பர்கத், மர்ஹூம் முஹம்மது யூனுஸ், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரரும், ம.செ. கமாலுதீன், ம.செ அமீர் ஹம்சா, ம.செ ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மச்சானும், ரபி அஹமது அவர்களின் மாமனாரும், அமீன் நவாஸ், சலீம் நவாஸ், அக்பர் நவாஸ், மீராஷாஹிப், யாசர் அரபாத், அஸ்லம் ஆகியோரின் தகப்பனாருமாகிய தாஜுல் முஹம்மது அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை மேலத்தெரு ஜுமா பள்ளியில் நல்லடக்கம் செய்யபடும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment