2015-16ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சில பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
அவை பின்வருமாறு:-
அழகு நிலையங்கள்
கேஸ் உள்ள பானங்கள்
செட் அப் பாக்ஸ்கள்
எஸ்.யு.வி கார் வகைகள்
வாகன கட்டணம் அதிகரிப்பு
கால் டாக்சி சேவை
குளிரூட்டப்பட்ட உணவகம்
இறக்குமதி செய்யப்பட்ட கார்கள்
புகையிலை பொருட்கள்
அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனம்
செல்போன்கள்
ஆகியவற்றின் விலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment