அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத்தின் TIYA வின் சார்பில் மேலத்தெரு பகுதியில் மகிழங்கோட்டை செல்லும் பிரதான சாலையின் முக்கத்தில் புதிதாக மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் இப்பகுதி தன்னார்வ இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நன்றீ: அதிரைநியூஸ்
No comments:
Post a Comment