மது விலக்கை அமல் படுத்த கோரி காந்தியவாதி #சசிபெருமாள் தொடர் உண்ணாவிரதம்
ஏற்கனவே 34-நாட்கள் உண்ணாவிரதம் இருந்த இந்த பெரியவரே.
மீண்டும் தொடர் உண்ணாவிரதம் 6-வது நாட்களாக தொடராக இருந்து வருகிறார்…
ஆம் தமிழகத்தில் பள்ளிக்கு பாட புத்தகம் எடுத்து செல்லவேண்டிய மாணவர்கள் மது பாட்டிலோடு போகும் அவளத்தை யார் தான் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்…
தன் உயிரை பணையம் வைத்துப்போராடு இந்த பெரியவரை சென்னை சிட்டியிலிருந்து 16-கிலோமீட்டர் தூரம் துரத்திய பெருமை தமிழக அரசுக்கு சொந்தம்..
இவரைகொண்டுகொள்ளாது அரசும் மட்டும் அல்ல…,?
மக்கள் பணி செய்கிறோம் என்று மார்தட்டும் அரசியல்வாதியும்..
துணிவு நேர்மையும் உண்மையை உரக்கசொல்லுவோம்.என்று லென்ஸ்கேமராவை தூக்கி சுமக்கும் மீடியாவும் தான்…,?
இந்த பெரியவருக்காக நம் என்ன செய்யலாம்..இவரின் போராட்டத்திற்கு நம் பங்கு என்ன..? ஒருலைக்கு ஒரு கமெண்டு மட்டும் தானா..,?
அரசுக்கு அட்டாம் காணும் வரை…
மது விலக்கு மது ஒழிப்பு என்று எதிர்ப்பு நிலை பதிவு செய்யும் முகநூலில் மட்டும் போதுமா..?
No comments:
Post a Comment