ரியாலிட்டி ஷோ இறுதிப் போட்டியில் இரண்டாம் பரிசான ஒரு கிலோ தங்கத்தை தானமாக வழங்கி பலரது பாராட்டைப் பெற்றுள்ளார் இலங்கையைச் சேர்ந்த இளம் பாடகி ஜெஸிக்கா.
தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவின் (பாடல் போட்டி) இறுதிப் போட்டி சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி திடலில் நேற்று நடைபெற்றது.
பலகட்ட போட்டிகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் பரத், அனுஷ்யா, ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, சிரிஷா ஆகியோருடன் இலங்கை தமிழ் சிறுமியான ஜெஸிக்காவும் போட்டியிட்டார்.
இறுதிச் சுற்றில் முதல் பரிசான 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை ஸ்பூர்த்தி என்ற சிறுமி வென்றார். இரண்டாம் பரிசான ஒரு கிலோ தங்கத்தை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் சிறுமி ஜெஸிக்கா வென்றார்.
you so nice and in your mom father is so good god + you gold you also gold so you don't like gold okay i am palani india rajasingh i our god murugan +you all so have nice life you have thanks to all family all so
ReplyDelete