நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மு.செ அஹமது கபீர், தாஜுதீன், மர்ஹூம் அன்சாரி ஆகியோரின் சகோதரரும், சாகுல் ஹமீது, முஹம்மது ஹுசைன், முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி முகைதீன் சாஹிப் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment