மிக அழகான ஆலமான கருத்துகள் நிறைந்த பேச்சி எல்லோரும் இதை அவசியம் பார்க்கவேண்டும் குறிப்பாக இந்த கால இளைஞர்கள் அவசியம் காண வேண்டிய காணொலி
இந்த கால இளைஞர்களுக்கு ஜெயந்தி ஸ்ரீபாலகிருஷ்ணன் மிக அருமையான செய்தி சொல்லியுள்ளார். இவர் ஒரு பெரிய எழுத்தாளர். சிறுவர்கள் கதை எழுதுவதில் தேர்ந்தவர்.
அனைவரும் காண வேண்டிய காணொலி…பாருங்கள்.. மற்றவர்களும் காண பகிரவும்
No comments:
Post a Comment