மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அப்துல்லா அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது சேக்காதி அவர்களின் மருமகளும், 'காய்கறி கடை' முத்து மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது ஹனீபா, மர்ஹூம் உமர் அலி ஆகியோரின் சகோதரியும், மன்சூர் அஹமது, யாசர் அரபாத் ஆகியோரின் தாயாருமாகிய மைமூன் சரீபா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7.15 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்


No comments:
Post a Comment