Latest News

மரண அறிவிப்பு !


நெசவுத் தெருவை சேர்ந்த மர்ஹும் சம்சுதீன் அவர்களின் மருமகளும், சுல்தான் இப்ராஹீம் அவர்களின் மனைவியும், முத்துப்பேட்டை அப்துல் ஜப்பார் அவர்களின் மகளும், ஹாருன் ரஷீத் அவர்களின் தாயாரும், மவ்லவி இத்ரீஸ் ஹசனி அவர்களின் மாமியாவுமாகிய மும்தாஜ் அவர்கள் இன்று பகல் முத்துப்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.