நேற்று மீன் பிடிக்க சென்ற தமிழக (இந்திய ) மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது
இந்திய நாட்டு மக்களை கொன்று குவிக்கும் ராஜபக்சே அரசிற்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொஞ்சம் கூட தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத மத்திய அரசு வெறும் வாய்சவடால் என்று தமிழக மக்கள் உணர தொடக்கி உள்ளார்கள்
இதுவே பாக்கிஸ்தான் காரான் நம்முடைய இந்திய எல்லையில் சுட்டால் பதட்டம் என்று கூறி அரசியல் செய்து பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறார்கள்
மக்களை முட்டாள் ஆக்கிய அகோக்கிய மோடி அரசு என்று தமிழக மக்கள் கர்ஜிக்க ஆரபித்து விட்டார்கள் தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் இவர்களுடைய சுயரூபத்தை அறிந்து வெளியை வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது
No comments:
Post a Comment