Latest News

அதிரையில் நிகழ்ந்த இருவேறு மரணங்கள்



1. மரண அறிவிப்பு ( கடற்கரை தெரு )
கடற்கரைதெருவை சேர்ந்த மர்ஹும் சேக் முகைதீன் லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் லெப்பை தம்பி சாஹிப் அவர்களின் மருமகனும், சேக் பரீத், தமீம் அன்சாரி, செய்யது புஹாரி ஆகியோரின் தகப்பனாரும், கமாலுதீன், மொய்தீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும், ரசூல் முஹம்மது, அப்துல் காதர் ஆகியோரின் மாமனாருமாகிய முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் கடற்கரைதெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

2. மரண அறிவிப்பு :
தரகர் தெரு மர்ஹூம் பாட்சா அவர்களின் மகனும், சீனி உமர் ஹத்தாஹ், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், செய்யது முஹம்மது, சபீக் ரஹ்மான், சேக் முஹம்மது ஆகியோரின் மைத்துனரும், அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், முஹம்மது யாசர் அவர்களின் தகப்பனாருமாகியஹித்ரு முஹம்மது அவர்கள் இன்று காலை வெற்றிலைக்காரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் இருவரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.