துபாய் வாழ் வெளிநாட்டு மக்கள் பார்க்க நினைக்கும் இடங்களில் முசந்தம் என்ற பகுதியும் ஓன்று .இங்கே அழகாக இயற்க்கை எழில் மிகுந்த பகுதியாக இருக்கிறது துபாயில் இருந்து விமானம் மூலமும் செல்லலாம் தரைவழியாக வாகனங்கள் மூலமும் செல்லலாம்
தங்களுடைய விடுமுறை நாட்களை இது போன்ற அருமையாக இடங்களுக்கு செல்லுவதை மிகவும் விரும்புகிறார்கள் துபாய் வாழ் வெளிநாட்டு மக்கள் முசந்தம் ஓமன் நாட்டோடு சேர்ந்து இருப்பதால்
இதற்கு நாம் முறையாக விசா பெறவேண்டும் தரைவழியாக செல்லும் போது தங்களுடைய பாஸ்போர்ட்டுகளை கண்டிப்பாக எடுத்து செல்லவேண்டும்
இரண்டு கடல்கள் சங்கமிக்கும் கடல்கள் இதனின் தனி சிறப்பாக இருக்கிறது .அரியவகை டால்பின் இந்த பகுதியில் அதிகமாக காண படுகிறது . நேரம் கிடைத்தால் சாலலவிர்க்கும் விற்கும் சென்று பார்த்துவிட்டு வரலாம் அதுவும் மிக அழகான இயற்கை எழில் சார்ந்த இடங்களை கொண்டு உள்ளது
No comments:
Post a Comment