இன்று மாலை அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு TIYA தலைவர் N.M. சம்சுல் மன்சூர் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் பொறுப்பாளர்கள MMS சேக் நசுருதீன், PMK தாஜுதீன், ம.செ ஜபருல்லாஹ், பகுருதீன், அமீரக மற்றும் தாயக TIYA வின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
சென்ற ஹஜ்ஜு பெருநாள் அன்று குர்பானி தோல் திரட்ட உதவிய இளைஞர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் குர்பானி தோல்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் செயல்படுத்தக்கூடிய நலப்பணிகள் குறித்து பேசப்பட்டது.
நூவன்னா
நன்றி :அதிரைநியூஸ்
No comments:
Post a Comment