Latest News

மரண அறிவிப்பு !



கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி செ.மு.இ இப்ராஹீம் கனி அவர்களின் மகளும், நெ.ப. அபூபைதா அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீரான் முகைதீன் அவர்களின் சகோதரியும், நெ.ப.அ. அலி அக்பர், முஹம்மது மூமீன், அயூப்கான் ஆகியோரின் தாயாரும், மு.மு. நெய்னா முஹம்மது அவர்களின் மாமியாவும், மான் நெய்னா முஹம்மது, மான் சேக், ஹபீப் ரஹ்மான், அமானுல்லா ஆகியோரின் பெரிய தாயாரும், முஹம்மது மக்கம் அவர்களின் மாமியுமாகிய ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்வது குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.